அந்த கசங்கிய
காகிதம் என்னை
பார்த்து சிரித்தது
இது போல்தான்
உன் வாழ்க்கை என்று!

அந்த காகிதத்தையும்
பிரித்து பார்த்து
படித்த பிறகுதான் தெரிகிறது
அதில் நட்பும்
இருக்கிறது என்று..

காகிதம் கிழிக்கப்பட்டு
கசையப்பட்டாலும்
எனக்கு அந்த
கசைந்த காகிதம்
இருக்கிறது நட்பாய்..
-AURO

Submitted on: Thu Mar 07 2013 05:00:56 GMT-0800 (PST)
Category: Original
Language: Tamil
Copyright: Reserved
Submit your own work at http://www.abillionstories.com
Read submissions at http://abilionstories.wordpress.com
Submit a poem, quote, proverb, story, mantra, folklore in your own language at http://www.abillionstories.com/submit