Latest Entries »

நிகழ் கால அரசியல் வாதிகளிடம் இல்லாத மாண்பு அன்று வாழ்ந்த அரசியல் வாதிகளிடம் இருந்தது.எதிரிகளையும் மதிக்கும் மாண்பு மற்றும் மரியாதையாக நடத்துதல்.
பெரியார் பற்றிய அப்படி ஒரு நிகழ்வு:
பெரியார் ராஜாஜிக்கு நேர் எதிர் கொள்கை உள்ளவர் .கடவுள் எதிர்ப்பாளர்.ராஜாஜி ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர் .அனால் தனக்கு முக்கியமான தருணங்களில் ராஜாஜி இடம் ஆலோசனை செய்வார் .பெரியாரின் தந்தை அவருடைய இறப்பிற்கு பின் தனது சொத்துக்கள் முழுவதும் பழனி முருகன் பெயரில் எழுதினார்.பெரியாருக்கோ கவலை இந்த சொத்துக்களை எவ்வாறு அடைவது என்று .

ராஜாஜியை அழைத்து ஆலோசனை செய்தார்.ராஜாஜி பெரியாரை எதிரியாக பார்க்க வில்லை.ராஜாஜி கூறினார்: பழனி முருகன் என்ற ஒரு கடவுள் இல்லை.பழனியில் இருப்பது தண்டாயுத பாணி .அதனால் உங்கள் வீட்டின் பின் பக்கம் ஒரு முருகன் சிலையை நிறுவி அதற்க்கு பழனி முருகன் என்று பெயரிடுங்கள்,சொத்து உங்களிடமே இருக்கும் என்று கூறினார்.பெரியார் இதை பின் பற்றி சொத்துக்களை அடைந்தார்.ராஜாஜியை பிரமணனாக பார்க்கவில்லை.
நண்பனாக மட்டும் தான் பார்த்தார்.
இதை போலவே இனொரு நிகழ்வு:
சங்கராச்சாரியார் பெரியவர் ஒரு முறை ஊர்வலம் வந்து கொண்டு இருந்தார் சென்னையில் .அப்போது பெரியார் ஆதரவாளர்கள் காஞ்சி பெரியவரை தடுத்து அடிக்க முயன்றனர் .காஞ்சி பெரியவர் கூட இருந்தவர்கள் அவரை எச்சிரித்தனர்.ஆனால் பெரியவர் கேட்காமல் முன்னேறிச் சென்றார்.அப்போது எதிர்ப்பாளர்கள் நேர் எதிர் சந்தித்தார் .அப்போது பெரியார் பெரியவரை பத்திரமாக சாலையை கடக்க உதவும் படி தனது ஆதரவாளர்களை பணித்தார்.பெரியவர் எந்த துன்பமும் இல்லாமல் கடந்தார்.

தன்னை எதிர்த்தாலும் தரம் தாளாமல் மதிப்புடன் நடத்துபவர் பெரியார்.

Photo By: Unknown
Submitted by: subba
Submitted on: Sun Oct 20 2019 18:03:53 GMT+0530 (IST)
Category: Real Life-A real life incident happened with others Language: Tamil

– Read submissions at http://readit.abillionstories.com
– Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

ॐ सह नाववतु ।
सह नौ भुनक्तु ।
सह वीर्यं करवावहै ।
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Saha Naav[au]-Avatu |
Saha Nau Bhunaktu |
Saha Viiryam Karavaavahai |
Tejasvi Naav[au]-Adhiitam-Astu Maa Vidvissaavahai |
Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:
1: Om, may be move together,
2: may we relish together,
3: may be concentrate to perform together,
4: May brilliance of understanding set it; and let not Hostility arise (due to lack of Understanding),
5: Om let peace prevail

Photo By: –
Submitted by: देवसुत
Submitted on:
Category: Ancient Wisdom
Language: संस्कृत/Sanskrit

– Read submissions at http://readit.abillionstories.com
– Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

தாமஸ் ஆல்வா எடிசன் ஒருநாள் பள்ளியில் இருந்து ஒரு கடிதம் எடுத்து வந்தார்.
அம்மாவிடம் தந்தார்.
அதை படிக்க சொனார்.
அவர் அம்மா அதில் மகனே உனக்கு படம் நடத்தும் அளவிற்கு பள்ளியில் வாத்தியார் இல்லை என்று இருக்கிறது என்று சொன்னார்
சில வருடம் கழித்து எடிசன் மாபெரும் விஞ்ஞானி ஆனார்.
அப்போது அந்த பழைய கடிதத்தை படித்தார்.
அதில் அவர் பள்ளியில் இருந்து கொண்டு வந்த கடிதம் இருந்தது
அதில் உண்மையில் எழுதி இருந்தது இது” இவன் படிக்க தகுதி இல்லாதவன்” அவன் பள்ளிக்கு வர வேண்டாம்.

உண்மை அறிந்த எடிசன் கண்ணீர் வடித்தார்.தாயின் அருமை எண்ணி வியந்தார்.
தனி தஹி ஊக்க படுத்தியது நினது நன்றி கூறினார்.

ஒரு எதிர்மறையான கருத்தை கூட ஒரு தாய் நினைத்தால் ஊக்கத்தின் மூலம் மகனை மாற்றலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்

Photo By:
Submitted by: subba
Submitted on: Sat Sep 14 2019 20:50:04 GMT+0530 (IST)
Category: Ancient Wisdom
Language: Tamil

– Read submissions at http://readit.abillionstories.com
– Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पूर्णमुदच्यते ।
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Puurnnam-Adah Puurnnam-Idam Puurnnaat-Puurnnam-Udacyate |
Puurnnasya Puurnnam-Aadaaya Puurnnam-Eva-Avashissyate ||
Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:
1: Om, Poorna (whole or infinite), resides within the whole (infinite)
2: when infinity is taken out of infinity, infinity remains.
3: Om: let peace prevail

Photo By:
Submitted by: देवसुत
Submitted on:
Category: Ancient Wisdom
Language: संस्कृत/Sanskrit

– Read submissions at http://readit.abillionstories.com
– Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

Mantra

ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः ।
भद्रं पश्येमाक्षभिर्यजत्राः ।
स्थिरैरङ्गैस्तुष्टुवाग्‍ँसस्तनूभिः ।
व्यशेम देवहितं यदायुः ।

स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः ।
स्वस्ति नः पूषा विश्ववेदाः ।
स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः ।
स्वस्ति नो वृहस्पतिर्दधातु ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Bhadram Karnnebhih Shrnnuyaama Devaah |
Bhadram Pashyema-Akssabhir-Yajatraah |
Sthirair-Anggais-Tussttuvaamsas-Tanuubhih |
Vyashema Deva-Hitam Yad-Aayuh |
Svasti Na Indro Vrddha-Shravaah |
Svasti Nah Puussaa Vishva-Vedaah |
Svasti Nas-Taarkssyo Arisstta-Nemih |
Svasti No Vrhaspatir-Dadhaatu ||
Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:
1: O Divine, May we not Hear with our Ears – bad words,
2: May we See with our Eyes – good deeds,
3: With Steadiness and Praying …
4: … May we Attain our full Lifespan allotted by the Divine.
5: May Indra (God of Thunder [electricity], bestow us good hearing in old age,
6: May Pushan (Good of Meetings), protect our travels and meetings,
7: May Tarkshaya (Garuda) protect us from enemies,
8: May Brihaspati (Jupiter) increase our intellect,
9: Om, let peace prevail.

Photo By:
Submitted by: देवसुत
Submitted on:
Category: Ancient Wisdom
Language: संस्कृत/Sanskrit

– Read submissions at http://readit.abillionstories.com
– Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

உங்களுக்கு தெரியுமா?

பூச்சிகளுக்கு வலி தெரிவதில்லை.பூச்சிகளின் வாழும் காலம் குறைவு.
வலியானது குணமடைய நேரம் தேவை
இதற்கு நிறைய உடல் சக்தி தேவை
இதற்கு சக்தி செலவு செய்யும் நேரத்தில் உணவு தேடலாம்.
ஆகையால் பரிணாம வளர்ச்சியில் அவைகளுக்கு இயற்க்கை வலி உணர்வை கொடுக்க வில்லை

ஆனால் மனிதனின் ஆயுள் காலம் ஜாஸ்தி
மனிதன் சக்தியும் பூச்சிகளை விட அதிகம்
மனிதர்களுக்கு வலி உணர்வு ஒரு எச்சரிக்கை மற்றும் அபாய அறிவிப்பு சாதனம்
மனிதனுக்கு வலி யில் இருந்து வெளி வருவதற்கும் போதிய நேரம் உண்டு
ஆகவே இயற்க்கை மனிதனுக்கு வலி உணர்தல் அளித்துள்ளது

Photo By:
Submitted by: subba
Submitted on: Sat Sep 14 2019 20:09:56 GMT+0530 (IST)
Category: Other
Language: Tamil

– Read submissions at http://readit.abillionstories.com
– Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

Home, Sweet Home

Home, Sweet Home

-Isha

Senior Kindergarten, August 2019, Mississauga, Canada

Photo By: Isha
Submitted by: Isha
Submitted on:
Category: Original
Language: English

– Read submissions at http://readit.abillionstories.com
– Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

There was once a monkey in the forest. He ate banana and mango. He had a friend monkey who also ate banana and mango.

There was a lion too, who came to meet the monkeys and saw them eating bananas and mangoes.

The lion said to the monkeys that he also wants to eat bananas and mangoes. But the monkeys laughed on him. Seeing this, the lion took some bananas and mangoes and ran away to his cave to eat them. The lion was very happy eating the delicious bananas and mangoes and said I will always eat bananas and mangoes.

The monkeys thought, what a foolish lion he is. But slowly, all animals looked at the lion and were very happy that he was not killing anyone anymore. Other animals also started following the lion and stopped killing other animals. And all animals lived in the forest without fearing each other anymore.

There was happiness all around.

-As narrated by Ira, Senior Kindergarten, August 2019, Mississauga, Canada
-Ira

Photo By:
Submitted by: Ira
Submitted on:
Category: Original
Language: English

– Read submissions at http://readit.abillionstories.com
– Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

ॐ असतो मा सद्गमय ।
तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Asato Maa Sad-Gamaya |
Tamaso Maa Jyotir-Gamaya |
Mrtyor-Maa Amrtam Gamaya |
Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:
1: Om, (O Lord) take me from Untruth to Truth,
2: take me from Darkness to Light,
3: take me from Death to Immortality,
4: Om, let peace prevail.

Tags: Buddhism, Buddha, Lord Gautam Buddha, Mantra to remove pain and suffering

Photo By:
Submitted by: देवसुत
Submitted on:
Category: Ancient Wisdom
Language: संस्कृत/Sanskrit

– Read submissions at http://readit.abillionstories.com
– Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

Progress

No matter how small, progress is progress.
Hindi Translation: चाहे कितनी भी छोटी हो, प्रगति – प्रगति होती है |
-देवसुत

Photo By:
Submitted by: देवसुत
Submitted on: Wed Jul 10 2019 20:50:20 GMT+0530 (IST)
Category: Original
Language: English

– Read submissions at http://readit.abillionstories.com
– Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

%d bloggers like this: